Trending News

All
fashion
technology

வரலாறு நெடுகிலும் மாற்றம் வேண்டும் எனும் சிந்தனை தான் எப்போதும் மிக வலுவான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது 

சர்ச்சைக்குரிய வரி உயர்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின்…

இரு முணைப் பிரச்சனையாக இருக்கும் இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி

காசாவில் சமீபத்தில் நிகழ்பெற்று வரும் நிகழ்வுகளின் காரணமாக ஐரோப்பாவில் இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய…

செய்தி வகை தொகுப்பு

அமெரிக்கத் தேர்தலும் மேற்குலகில் நிலவிவரும் தலைமைத்துவ நெருக்கடியும்! 

அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கிலாஃபா பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

கிலாஃபா  கட்டாயக் கடமை என்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும்  இமாம்களின் நூல்களில் நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான அறிஞர்கள் இது குறித்து எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களை இங்கு காண்போம்.

மேலும் படிக்க

வரலாறு நெடுகிலும் மாற்றம் வேண்டும் எனும் சிந்தனை தான் எப்போதும் மிக வலுவான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது 

சர்ச்சைக்குரிய வரி உயர்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக போராட்டங்கள் வெடித்ததால் கென்யாவின் தெருக்கள் போர்க்களமாக காட்சியளித்தன. கென்யாவின் இளம் தலைமுறையினர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர், இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுக்கின்றனர்.

மேலும் படிக்க

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு பாராட்டு

ஜூலை 24 அன்று, ஆக்கிரமிப்பாளரான சியோனிச அரசின் பிரதமர் நெதன்யாஹூ அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார், அப்போது அமெரிக்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க

இரு முணைப் பிரச்சனையாக இருக்கும் இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி

காசாவில் சமீபத்தில் நிகழ்பெற்று வரும் நிகழ்வுகளின் காரணமாக ஐரோப்பாவில் இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்புணர்வு அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது

மேலும் படிக்க

கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ்பெறுவதற்கான மூலக் காரணம் என்ன? 

கற்பழிப்பு சம்பவங்களானது பெரும் கவலையை அளிக்கும் அளவுக்கு பெருகி வரும் மிகப்பெரியதொரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. துரதிருஷ்டவசமாக, ஒரு சில நேரங்களில் மிகக் கொடூரமான முறையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்பெறும் போது மட்டுமே இது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது.

மேலும் படிக்க

ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலான நிலைப்பாடு: உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) – நேர்வழியை நோக்கி துணிச்சலாக உம்மத்தை மீட்டெடுத்தவர்

ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலோ தனது தனிப்பட்ட வாழ்க்கையை சீரமைக்க வேண்டும் என்றாலோ அது சாதாரண விஷயம் கிடையாது. அப்படியிருக்க ஒருவர் வழிகேட்டிலிருந்து நேர்வழியை நோக்கி ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்றியமைப்பது என்பது பெரும் சாதனைக்குரிய விஷயமாக அல்லாஹ்(சுபு) பார்க்கிறான்.

மேலும் படிக்க

சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான தீர்வுகள் குர்’ஆன் மற்றும் சுன்னாஹ்வில் உள்ளன

உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் முதலாளித்துவ செயலாக்க அமைப்பு சுற்றுச்சூழல் குறித்து கவனத்தை செலுத்தி வருவதாக வாயளவில்  கூறி வருகிறது, ஆனால் உண்மையில் அது உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் மற்றும் என்ன விலை கொடுத்தாகினும் அதனுடைய  செல்வந்தர்களை வளப்படுத்துவதிலும் மட்டுமே தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது.

மேலும் படிக்க

மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் பங்குகளை பிளாக்ராக்/ஜிஐபி நிறுவனத்துக்கு விற்பனை செய்வது, மலேசியாவில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலையை வலுப்படுத்தும்

கடந்த ஜூன் மாதம் முதலாக, இந்த நாட்டில் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ் (ஜிஐபி)எனும் அமெரிக்க நிறுவனத்தைப் பற்றி அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவின் மற்றுமொரு நிறுவனமான பிளாக்ராக் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க

மனிதன் உருவாக்கிய ஆட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டு முறை போன்ற திட்டங்கள் ஊழலைப் பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன 

நாடு முழுவதும் வன்முறை வெடிப்பதற்கும், 100க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த அரசாங்க வேலைகளை பெறுவதற்காக வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடுகளில் பெரும்பாலானவற்றை வங்காளதேச உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

நஃப்ஸிய்யா பதிவுகள்

ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலான நிலைப்பாடு: உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) – நேர்வழியை நோக்கி துணிச்சலாக உம்மத்தை மீட்டெடுத்தவர்
ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலானநிலைப்பாடு: அபூபக்கர் அஸ்-சித்தீக்(ரழி)
கல்வி கற்றலின் சிறப்புகள்
கல்வியின் முக்கியத்துவம் 

ஆய்வு பதிவுகள்

கிலாஃபா பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ்பெறுவதற்கான மூலக் காரணம் என்ன? 

Latest News

மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் பங்குகளை பிளாக்ராக்/ஜிஐபி நிறுவனத்துக்கு விற்பனை செய்வது, மலேசியாவில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலையை வலுப்படுத்தும்