இறைநம்பிக்கையாளர்களாகிய நமது வாழ்வில் சூரா அல்-ஃபாத்திஹா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? 

தோற்றுவாய் என பெயரிடப்பட்டுள்ள சூரா அல்- ஃபாத்திஹா, உம்முல்- கிதாப் (நூல்களுக்கெள்ளாம் தாய்) எனவும் அறியப்படுகிறது, ஏனெனில் அது ஒட்டுமொத்த குர்’ஆனுடைய அர்த்தத்தையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்து அபூ ஜா’ஃபர், முஹம்மது பின் ஜரீர், அத்-தபரீ ஆகியோர் பதிவு செய்த ஹதீஸ்களில் சூரா அல்- ஃபாத்திஹாவை பற்றி இறைதூதர் ﷺ கூறியுள்ளதாவது,  « ﻫِﻲَ ﺃُﻡُّ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻭَﻫِﻲَ ﻓَﺎﺗِﺤَﺔُ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﻫِﻲَ ﺍﻟﺴَّﺒْﻊُ ﺍﻟْﻤَﺜَﺎﻧِﻲ  “இது…

மேலும் படிக்க